கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நிச்சயம் வெற்றிபெறும்: பிரதமர் மோடி
நாட்டின் 74வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் தேசியக்கோடி ஏற்றி பிரதமர் மோடி உரையாற்றினார். தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் நாளே சுதந்திர தினம். சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள், வீரர்களை வணங்குவதற்கான சந்தர்ப்பம் இது. நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். எல்லையில் உள்ள பாதுகாப்பு வீரர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி என்றார். கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு […]
கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நிச்சயம் வெற்றிபெறும்: பிரதமர் மோடி Read More »















