Tamil News

பொதிகை தொலைக்காட்சியின் செய்திபிரிவில் தற்காலிக பணி

பொதிகை தொலைக்காட்சியின் செய்திபிரிவில் தற்காலிக பணியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவி செய்தி ஆசிரியர், செய்தியாளர் மற்றும்
செய்தி வாசிப்பாளர் ஆகிய பணிகளுக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் https://doordarshan.gov.in/ddpodhigai என்ற முகவரியில் சென்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து
அதைப் பூர்த்தி செய்து
இயக்குநர்(செய்தி),
மண்டல செய்திப்பிரிவு,
பொதிகை தொலைக்காட்சி நிலையம்,
சுவாமி சிவானந்தா சாலை,
சேப்பாக்கம், சென்னை – 600 005
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *