Uttarakhand DIPR
RBI governor

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை

RBI governor Dr. Shaktikanta Das today said that the apex bank’s monetary policy committee has decided to unanimously leave the policy repo rate unchanged at 4 percent.  He added that  RBI  will continue with the accommodative stance of monetary policy as long as necessary to revive growth, mitigate the impact of COVID-19, while ensuring that inflation remains within the target going  forward.

 

Report Ring News

 

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என ரிசர்வ் வங்கி தலைவர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உள்ள ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: ரிவர்ஸ் ரெபோ வட்டி விகிதமும் 3.3 சதவீதம் ஆக தொடரும். இந்தியாவின் பொருளாதாரம் ஏப்ரல் – மே மாதம் முதல் மேம்பட துவங்கியுள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக அடுத்தடுத்து ஊரடங்கு அமல்படுத்த வேண்டியதாயிற்று. மத்திய அரசின் நடவடிக்கைகளால், நாட்டின் பொருளாதாரம் மீண்டெழ துவங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Follow us on Google News Follow us on WhatsApp Channel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top