WechatIMG928

Why Amit Shah அமித் ஷா ஏன் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிக்கிச்சை எடுக்கவில்லை

Senior Congress leader Shashi Tharoor on Monday raised question that Why Union Home Minister Amit Shah opted for a private medical facility for treatment of the COVID-19 disease instead of going to the state-run All India Institute of Medical Sciences(AIIMS).

Report Ring News, Chennai

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்காமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது வியப்பாக இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நம்முடைய உள்துறை அமைச்சர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள போது, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல், அண்டை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்பது வியப்பாக இருக்கிறது. மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த நினைத்தால், எய்ம்ஸ் போன்ற பொது நிறுவனங்களுக்கு அரசின் உயர்ந்த பதவிகளில் இருப்போர் ஆதரவு அளிப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

Follow us on Google News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top